1
சங்கீத புத்தகம் 140:13
பரிசுத்த பைபிள்
கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள். நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள்.
Compare
Explore சங்கீத புத்தகம் 140:13
2
சங்கீத புத்தகம் 140:1-2
கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும். கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் எப்போதும் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள்.
Explore சங்கீத புத்தகம் 140:1-2
3
சங்கீத புத்தகம் 140:12
கர்த்தர் ஏழைகளைத் தக்கபடி நியாயந்தீர்ப்பார் என நான் அறிவேன். தேவன் திக்கற்றோருக்கு உதவுவார்.
Explore சங்கீத புத்தகம் 140:12
4
சங்கீத புத்தகம் 140:4
கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். அவர்கள் என்னைத் துரத்தி என்னைக் காயப்படுத்த முயல்கிறார்கள்.
Explore சங்கீத புத்தகம் 140:4
Home
Bible
Plans
Videos