1
சங்கீத புத்தகம் 148:13
பரிசுத்த பைபிள்
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்! அவர் நாமத்தை என்றென்றும் மகிமைப்படுத்துங்கள்! பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!
Compare
Explore சங்கீத புத்தகம் 148:13
2
சங்கீத புத்தகம் 148:5
கர்த்தருடைய நாமத்தைத் துதி. ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!
Explore சங்கீத புத்தகம் 148:5
3
சங்கீத புத்தகம் 148:1
கர்த்தரைத் துதியுங்கள்! மேலேயுள்ள தேவ தூதர்களே, பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!
Explore சங்கீத புத்தகம் 148:1
Home
Bible
Plans
Videos