1
சங்கீத புத்தகம் 37:4
பரிசுத்த பைபிள்
கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள். அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்.
Compare
Explore சங்கீத புத்தகம் 37:4
2
சங்கீத புத்தகம் 37:5
கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள், செய்யவேண்டியதை அவர் செய்வார்.
Explore சங்கீத புத்தகம் 37:5
3
சங்கீத புத்தகம் 37:7
கர்த்தரை நம்பு, அவர் உதவிக்காகக் காத்திரு. தீயோர் வெற்றியடையும்போது கலங்காதே. தீய ஜனங்கள் கொடிய திட்டங்களை வகுக்கும்போதும், அதில் அவர்கள் வெற்றியடையும்போதும் கலங்காதே.
Explore சங்கீத புத்தகம் 37:7
4
சங்கீத புத்தகம் 37:3
கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்தால், பூமி கொடுக்கும் பல நற்பலன்களை நீங்கள் அனுபவித்து வாழுவீர்கள்.
Explore சங்கீத புத்தகம் 37:3
5
சங்கீத புத்தகம் 37:23-24
ஒரு வீரன் கவனமாக நடப்பதற்கு கர்த்தர் உதவுகிறார். அவன் விழாதபடி கர்த்தர் வழி நடத்துகிறார். வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால் கர்த்தர் வீரனின் கைகளைப் பிடித்து அவன் விழாதபடி தாங்கிக் கொள்கிறார்.
Explore சங்கீத புத்தகம் 37:23-24
6
சங்கீத புத்தகம் 37:6
நண்பகல் சூரியனைப்போன்று உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக.
Explore சங்கீத புத்தகம் 37:6
7
சங்கீத புத்தகம் 37:8
கோபமடையாதே! மனக்குழப்பமடையாதே. தீய காரியங்களைச் செய்ய முடிவெடுக்குமளவிற்கு நீ கலக்கமடையாதே!
Explore சங்கீத புத்தகம் 37:8
8
சங்கீத புத்தகம் 37:25
நான் இளைஞனாக இருந்தேன். இப்போது வயது முதிர்ந்தவன். நல்லோரை தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை. நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை.
Explore சங்கீத புத்தகம் 37:25
9
சங்கீத புத்தகம் 37:1
தீயோரைக் கண்டு கலங்காதே, தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே.
Explore சங்கீத புத்தகம் 37:1
Home
Bible
Plans
Videos