1
சங்கீத புத்தகம் 4:8
பரிசுத்த பைபிள்
நான் படுக்கைக்குச் சென்று சமாதானமாய் உறங்குகிறேன். ஏனெனில், கர்த்தாவே, நீர் என்னைப் பாதுகாப்பாய் தூங்கச் செய்கிறீர்.
Compare
Explore சங்கீத புத்தகம் 4:8
2
சங்கீத புத்தகம் 4:4
உங்களை ஏதோ ஒன்று துன்புறுத்துவதினால், நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாதீர்கள். படுக்கைக்குச் செல்கையில் அவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள், அப்போது அமைதி அடைவீர்கள்.
Explore சங்கீத புத்தகம் 4:4
3
சங்கீத புத்தகம் 4:1
என் நல்ல தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கையில் ஜெபத்தைக் கேட்டருளும். என் விண்ணப்பத்தைக் கேளும், என்னிடம் இரக்கமாயிரும்! என் தொல்லைகளிலிருந்து எனக்கு சற்று விடுதலை தாரும்!
Explore சங்கீத புத்தகம் 4:1
Home
Bible
Plans
Videos