1
சங்கீத புத்தகம் 47:1
பரிசுத்த பைபிள்
சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள், தேவனை நோக்கி மகிழ்ச்சியால் சத்தமிடுங்கள்.
Compare
Explore சங்கீத புத்தகம் 47:1
2
சங்கீத புத்தகம் 47:2
உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர். பூமியெங்கும் அவர் பேரரசர்.
Explore சங்கீத புத்தகம் 47:2
3
சங்கீத புத்தகம் 47:7
அகில உலகத்திற்கும் தேவனே ராஜா. துதிப் பாடல்களைப் பாடுங்கள்.
Explore சங்கீத புத்தகம் 47:7
Home
Bible
Plans
Videos