1
சங்கீத புத்தகம் 6:9
பரிசுத்த பைபிள்
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.
Compare
Explore சங்கீத புத்தகம் 6:9
2
சங்கீத புத்தகம் 6:2
கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன். என்னைக் குணமாக்கும்! என் எலும்புகள் நடுங்குகின்றன.
Explore சங்கீத புத்தகம் 6:2
3
சங்கீத புத்தகம் 6:8
தீயோரே அகன்று போங்கள்! ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
Explore சங்கீத புத்தகம் 6:8
4
சங்கீத புத்தகம் 6:4
கர்த்தாவே, என்னை வலிமையாக்கும். நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
Explore சங்கீத புத்தகம் 6:4
Home
Bible
Plans
Videos