1
சங்கீத புத்தகம் 65:4
பரிசுத்த பைபிள்
தேவனே, நீர் உம் ஜனங்களைத் தேர்ந்தெடுத்தீர். நாங்கள் உமது ஆலயத்தில் வந்து தொழுதுகொள்ளுமாறு நீர் எங்களைத் தேர்ந்தெடுத்தீர். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்! உமது பரிசுத்த இடமாகிய உமது ஆயலயத்தில் எல்லா அதிசயக் காரியங்களையும் நாங்கள் பெற்றோம்.
Compare
Explore சங்கீத புத்தகம் 65:4
2
சங்கீத புத்தகம் 65:11
நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர். பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர்.
Explore சங்கீத புத்தகம் 65:11
3
சங்கீத புத்தகம் 65:5
தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும். நல்லோர் உம்மிடம் ஜெபம் செய்வார்கள், நீர் அவர்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பீர். அவர்களுக்குப் பல அதிசயமான காரியங்களைச் செய்வீர். உலகத்தின் பல பாகங்களில் வாழ்வோர் உம்மை நம்புவார்கள்.
Explore சங்கீத புத்தகம் 65:5
4
சங்கீத புத்தகம் 65:3
எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில் அப்பாவங்களை நீர் மன்னித்தருளும்.
Explore சங்கீத புத்தகம் 65:3
Home
Bible
Plans
Videos