1
சங்கீத புத்தகம் 67:1
பரிசுத்த பைபிள்
தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும். தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்!
Compare
Explore சங்கீத புத்தகம் 67:1
2
சங்கீத புத்தகம் 67:7
தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும். பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்.
Explore சங்கீத புத்தகம் 67:7
3
சங்கீத புத்தகம் 67:4
எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்! ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர். நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர்.
Explore சங்கீத புத்தகம் 67:4
Home
Bible
Plans
Videos