1
சங்கீத புத்தகம் 69:30
பரிசுத்த பைபிள்
நான் தேவனுடைய நாமத்தைப் பாடல்களால் துதிப்பேன். நான் அவரை நன்றி நிறைந்த பாடல்களால் துதிப்பேன்.
Compare
Explore சங்கீத புத்தகம் 69:30
2
சங்கீத புத்தகம் 69:13
ஆனால் இது கர்த்தராகிய உம்மை நோக்கி நான் உமக்காக ஜெபிக்கும் ஜெபம். நீர் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். தேவனே, அன்போடு நீர் எனக்குப் பதில் அளிப்பீரென எதிர்ப்பார்க்கிறேன். நான் மீட்படைவதற்கு உம்மீது நம்பிக்கை வைக்க முடியுமென நான் அறிவேன்.
Explore சங்கீத புத்தகம் 69:13
3
சங்கீத புத்தகம் 69:16
கர்த்தாவே, உமது அன்பு நல்லது. உமது முழுமையான அன்பினால் எனக்குப் பதிலளியும். உமது மிகுந்த தயவினால் என்னிடம் திரும்பி எனக்கு உதவும்!
Explore சங்கீத புத்தகம் 69:16
4
சங்கீத புத்தகம் 69:33
கர்த்தர் ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் செவிசாய்க்கிறார். சிறைப்பட்ட ஜனங்களையும் கர்த்தர் விரும்புகிறார்.
Explore சங்கீத புத்தகம் 69:33
Home
Bible
Plans
Videos