1
சங்கீத புத்தகம் 71:5
பரிசுத்த பைபிள்
என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை. நான் சிறுவனாக இருந்தபோதே உம்மை நம்பினேன்.
Compare
Explore சங்கீத புத்தகம் 71:5
2
சங்கீத புத்தகம் 71:3
பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும். நீர் என் கன்மலை என் பாதுகாப்பிடம். எனவே என்னைக் காப்பதற்குரிய ஆணையைக் கொடும்.
Explore சங்கீத புத்தகம் 71:3
3
சங்கீத புத்தகம் 71:14
பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன். நான் உம்மை மென்மேலும் துதிப்பேன்.
Explore சங்கீத புத்தகம் 71:14
4
சங்கீத புத்தகம் 71:1
கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன், எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன்.
Explore சங்கீத புத்தகம் 71:1
5
சங்கீத புத்தகம் 71:8
நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து நான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன்.
Explore சங்கீத புத்தகம் 71:8
6
சங்கீத புத்தகம் 71:15
நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன். நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன். எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன.
Explore சங்கீத புத்தகம் 71:15
Home
Bible
Plans
Videos