1
சங்கீத புத்தகம் 81:10
பரிசுத்த பைபிள்
கர்த்தராகிய நானே உன் தேவன். நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன். இஸ்ரவேலே, உன் வாயைத் திற, நான் உன்னைப் போஷிப்பேன்.
Compare
Explore சங்கீத புத்தகம் 81:10
2
சங்கீத புத்தகம் 81:13-14
என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு நடந்தால், என் விருப்பப்படியே வாழ்ந்தால், அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன். இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன்.
Explore சங்கீத புத்தகம் 81:13-14
Home
Bible
Plans
Videos