1
சங்கீத புத்தகம் 9:10
பரிசுத்த பைபிள்
உமது நாமத்தை அறிந்த ஜனங்கள் உம்மை நம்பவேண்டும். கர்த்தாவே, ஜனங்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு உதவாது விடமாட்டீர்.
Compare
Explore சங்கீத புத்தகம் 9:10
2
சங்கீத புத்தகம் 9:1
என் முழு இருதயத்தோடும் நான் கர்த்தரைத் துதிப்பேன். கர்த்தாவே, நீர் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் நான் எடுத்துக் கூறுவேன்.
Explore சங்கீத புத்தகம் 9:1
3
சங்கீத புத்தகம் 9:9
பல குழப்பங்கள் இருப்பதால் பல ஜனங்கள் அகப்பட்டுக் காயமுற்றனர். அவர்கள் தங்கள் துன்பங்களின் பாரத்தால் நசுங்குண்டு போயினர். கர்த்தாவே, நீர் அவர்களுக்கு அடைக்கலமாயிரும்.
Explore சங்கீத புத்தகம் 9:9
4
சங்கீத புத்தகம் 9:2
நீர் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறீர். உன்னதமான தேவனே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
Explore சங்கீத புத்தகம் 9:2
5
சங்கீத புத்தகம் 9:8
உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் நியாயமான தீர்ப்பு வழங்குவார். எல்லா நாடுகளுக்கும் நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.
Explore சங்கீத புத்தகம் 9:8
Home
Bible
Plans
Videos