1
லூக்கா 2:11
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
இன்று தாவீதின் பட்டணத்திலே, ஒரு இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்; அவரே ஆண்டவர், அவரே மேசியா.
Compare
Explore லூக்கா 2:11
2
லூக்கா 2:10
ஆனால் அந்தத் தூதன் அவர்களிடம், “பயப்பட வேண்டாம், எல்லா மக்களுக்கும் மிகுந்த மனமகிழ்ச்சியைக் கொடுக்கும் நற்செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவந்திருக்கிறேன். இச்செய்தி எல்லா மக்களுக்கும் உரியதாகும்.
Explore லூக்கா 2:10
3
லூக்கா 2:14
“உன்னதத்தில் இறைவனுக்கு மகிமை உண்டாகட்டும். பூமியில் அவர் தயவு காட்டுகிற மனிதருக்கு சமாதானம் உண்டாகட்டும்” என்று இறைவனைத் துதித்தார்கள்.
Explore லூக்கா 2:14
4
லூக்கா 2:52
இயேசு ஞானத்திலும் சரீரத்திலும் விருத்தியடைந்தார்; இறைவனுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வளர்ந்தார்.
Explore லூக்கா 2:52
5
லூக்கா 2:12
துணிகளினால் சுற்றப்பட்ட ஒரு குழந்தையை, தொழுவத்திலுள்ள தொட்டியில் கிடத்தியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இதுவே உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளம்” என்றான்.
Explore லூக்கா 2:12
6
லூக்கா 2:8-9
அன்றிரவு அருகேயிருந்த வயல் வெளிகளில் மேய்ப்பர்கள் தங்கியிருந்து, இரவிலே தங்கள் மந்தையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். கர்த்தரின் தூதன் ஒருவன் அவர்களுக்குக் காட்சியளித்தான். கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்ததால் அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
Explore லூக்கா 2:8-9
Home
Bible
Plans
Videos