1
மாற்கு 1:35
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
விடியற்காலையில், இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து வெளியே புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார்.
Compare
Explore மாற்கு 1:35
2
மாற்கு 1:15
“வேளை வந்துவிட்டது, இறைவனுடைய அரசு சமீபமாய் இருக்கின்றது. மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள்” என்றார்.
Explore மாற்கு 1:15
3
மாற்கு 1:10-11
இயேசு தண்ணீரிலிருந்து கரையேறியவுடன், வானம் திறக்கப்பட்டதையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல் உருவம் கொண்டவராய் தம்மீது இறங்குவதையும் கண்டார். அப்போது வானத்திலிருந்து ஒரு குரல்: “நீர் என் அன்புக்குரிய மகன், உம்மில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என ஒலித்தது.
Explore மாற்கு 1:10-11
4
மாற்கு 1:8
நான் உங்களுக்குத் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கின்றேன்; ஆனால் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுப்பார்.”
Explore மாற்கு 1:8
5
மாற்கு 1:17-18
இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை மீன்களைப் பிடிப்பது போல், மனிதர்களைச் சேர்ப்பவர்களாக மாற்றுவேன்” என்றார். உடனே அவர்கள் தங்கள் வலைகளைக் கைவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.
Explore மாற்கு 1:17-18
6
மாற்கு 1:22
அங்கிருந்த மக்கள் அவருடைய போதனையைக் குறித்து வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர் நீதிச்சட்ட ஆசிரியர்களைப் போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்குப் போதித்தார்.
Explore மாற்கு 1:22
Home
Bible
Plans
Videos