1
1 கொரிந்தியர் 16:13
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.
Compare
Explore 1 கொரிந்தியர் 16:13
2
1 கொரிந்தியர் 16:14
உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.
Explore 1 கொரிந்தியர் 16:14
Home
Bible
Plans
Videos