1
சங்கீதம் 136:1
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
Compare
Explore சங்கீதம் 136:1
2
சங்கீதம் 136:26
பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Explore சங்கீதம் 136:26
3
சங்கீதம் 136:2
தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Explore சங்கீதம் 136:2
4
சங்கீதம் 136:3
கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Explore சங்கீதம் 136:3
Home
Bible
Plans
Videos