YouVersion Logo
Search Icon

எசேக் 14:6

எசேக் 14:6 IRVTAM

ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்களுடைய அசுத்தமான சிலைகளை விட்டுத் திரும்புங்கள்; உங்களுடைய எல்லா அருவருப்புகளையும் விட்டு உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்கிறார்.

Video for எசேக் 14:6

Free Reading Plans and Devotionals related to எசேக் 14:6