YouVersion Logo
Search Icon

எசேக் 15:7

எசேக் 15:7 IRVTAM

என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு நெருப்பிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே நெருப்பு அவர்களை எரிக்கும்; அப்படியே நான் என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்பும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.

Video for எசேக் 15:7

Free Reading Plans and Devotionals related to எசேக் 15:7