YouVersion Logo
Search Icon

எசேக் 16:49

எசேக் 16:49 IRVTAM

இதோ, கர்வமும், உணவுப்பெருக்கும், அலட்சியமான அக்கறை செலுத்தாதவைகளாகிய இவைகளே உன்னுடைய சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவளுடைய மகள்களிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.

Video for எசேக் 16:49

Free Reading Plans and Devotionals related to எசேக் 16:49