YouVersion Logo
Search Icon

யோபு 17:11-12

யோபு 17:11-12 IRVTAM

என் நாட்கள் முடிந்தது; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது. அவைகள் இரவைப் பகலாக்கியது; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது.

Related Videos

Free Reading Plans and Devotionals related to யோபு 17:11-12