YouVersion Logo
Search Icon

ரோமர் 9:20

ரோமர் 9:20 IRVTAM

அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா?

Video for ரோமர் 9:20