YouVersion Logo
Search Icon

1 நாளாகமம் 29:10

1 நாளாகமம் 29:10 TCV

அங்கிருந்த மக்கள் சபைக்கு முன்னிலையில் தாவீது யெகோவாவைத் துதித்தான். அவன், “யெகோவாவே, நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் எங்கள் முற்பிதாவான இஸ்ரயேலின் இறைவனாய் இருப்பவரே, உமக்கே துதி உண்டாவதாக.

Video for 1 நாளாகமம் 29:10