YouVersion Logo
Search Icon

1 நாளாகமம் 29:12

1 நாளாகமம் 29:12 TCV

செல்வமும், கனமும் உம்மிடமிருந்தே வருகின்றன; எல்லாவற்றையும் ஆளுபவர் நீரே. எல்லோரையும் உயர்த்தவும் பெலப்படுத்தவும் பெலமும் வல்லமையும் உம்முடைய கரங்களிலேயே இருக்கின்றன.

Video for 1 நாளாகமம் 29:12