YouVersion Logo
Search Icon

1 நாளாகமம் 4:9

1 நாளாகமம் 4:9 TCV

யாபேஸ் தனது சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய், “நான் இவனை வேதனையுடன் பெற்றேன்” என்று சொல்லி யாபேஸ் என்ற பெயரை வைத்தாள்.

Video for 1 நாளாகமம் 4:9