YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 14:33

1 கொரிந்தியர் 14:33 TCV

ஏனெனில், இறைவன் ஒழுங்கின்மையை ஏற்படுத்தும் இறைவன் அல்ல. பரிசுத்தவான்களின் எல்லாத் திருச்சபைகளிலும் இருப்பதுபோலவே, அவர் அமைதியையே ஏற்படுத்துகிறவர்.

Video for 1 கொரிந்தியர் 14:33