YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 2:12

1 கொரிந்தியர் 2:12 TCV

நாம் உலகத்தின் ஆவியைப் பெற்றுக்கொள்ளவில்லை, இறைவனிடத்திலிருந்து வந்த ஆவியானவரையே பெற்றுக்கொண்டோம். இதனால் இறைவன் நமக்கு இலவசமாகக் கொடுத்தவற்றை நாம் விளங்கிக்கொள்கிறோம்.

Video for 1 கொரிந்தியர் 2:12