YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 8:13

1 கொரிந்தியர் 8:13 TCV

ஆகையால் நான் சாப்பிடும் உணவு என் சகோதரனுக்கு பாவம் செய்வதற்கு ஏதுவாக இருக்குமானால், நான் இனியொருபோதும் இறைச்சியைச் சாப்பிடமாட்டேன். இவ்விதமாய் நான் அவனது வீழ்ச்சிக்குக் காரணமாய் இருக்கமாட்டேன்.

Video for 1 கொரிந்தியர் 8:13