YouVersion Logo
Search Icon

1 இராஜாக்கள் 10:1

1 இராஜாக்கள் 10:1 TCV

சாலொமோனின் புகழைப்பற்றியும் யெகோவாவின் பெயருடன் அவனுக்கிருந்த தொடர்பைப்பற்றியும் சேபாவின் அரசி கேள்விப்பட்டபோது, அவள் கடினமான கேள்விகளால் சாலொமோனை சோதித்துப் பார்ப்பதற்காக அங்கு வந்தாள்.

Video for 1 இராஜாக்கள் 10:1