YouVersion Logo
Search Icon

1 இராஜாக்கள் 18:30

1 இராஜாக்கள் 18:30 TCV

அதன்பின் எலியா எல்லா மக்களையும் பார்த்து, “இங்கு எனக்கு அருகே வாருங்கள்” என்றான். அவர்கள் அவனுக்கு அருகே போனார்கள். அப்பொழுது எலியா இடிக்கப்பட்டுக் கிடந்த யெகோவாவின் பலிபீடத்தைத் திருத்தி அமைத்தான்.

Video for 1 இராஜாக்கள் 18:30