YouVersion Logo
Search Icon

1 இராஜாக்கள் 18:37

1 இராஜாக்கள் 18:37 TCV

“பதில் தாரும், யெகோவாவே எனக்குப் பதில் தாரும். இதனால் இந்த மக்கள், யெகோவாவே! யெகோவாவாகிய நீர்தான் இறைவன் என்றும், அவர்கள் இருதயத்தை நீரே திரும்பவும் உமது பக்கமாகத் திருப்புகிறீர் என்றும் அறிவார்கள்” என்றான்.

Video for 1 இராஜாக்கள் 18:37