YouVersion Logo
Search Icon

1 இராஜாக்கள் 4:34

1 இராஜாக்கள் 4:34 TCV

உலகின் பல நாடுகளிலிருந்த அரசர்களும் சாலொமோனுடைய ஞானத்தைப் பற்றிக் கேள்விப்பட்டார்கள். அவர்களால் அனுப்பப்பட்ட எல்லா மனிதர்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்பதற்கு வந்தார்கள்.

Video for 1 இராஜாக்கள் 4:34