YouVersion Logo
Search Icon

1 சாமுயேல் 10:9

1 சாமுயேல் 10:9 TCV

சவுல் சாமுயேலிடமிருந்து புறப்படும் நேரத்தில் இறைவன் அவன் இருதயத்தை மாற்றினார். அன்றே இந்த அடையாளங்களெல்லாம் நிறைவேற்றப்பட்டன.

Video for 1 சாமுயேல் 10:9