YouVersion Logo
Search Icon

1 தெசலோனிக்கேயர் 4:17

1 தெசலோனிக்கேயர் 4:17 TCV

அதற்குப் பின்பு, இன்னும் உயிருடனிருக்கும் நாமும், ஆகாயத்திலே கர்த்தரைச் சந்திக்கும்படி, அவர்களுடனேகூட மேகங்களுக்குள் எடுத்துக்கொள்ளப்படுவோம். இவ்விதமாக, நாம் என்றென்றைக்கும் கர்த்தருடனேயே இருப்போம்.

Video for 1 தெசலோனிக்கேயர் 4:17