YouVersion Logo
Search Icon

1 தெசலோனிக்கேயர் 4:3-4

1 தெசலோனிக்கேயர் 4:3-4 TCV

நீங்கள் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்பதே இறைவனின் சித்தம். நீங்கள் முறைகேடான பாலுறவுகளைத் தவிர்த்துக்கொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் உடலை பரிசுத்தமாயும் மதிப்புக்குரியதாயும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவேண்டும்.

Video for 1 தெசலோனிக்கேயர் 4:3-4