YouVersion Logo
Search Icon

2 கொரிந்தியர் 11:3

2 கொரிந்தியர் 11:3 TCV

பாம்பு தனது சூழ்ச்சியினாலே ஏவாளை ஏமாற்றியது. அதுபோலவே உங்கள் மனதில் கிறிஸ்துவுக்கு இருக்கிற உண்மையிலும், தூய்மையான பக்தியிலுமிருந்து, நீங்கள் வழிவிலகி நடத்தப்படுவீர்களோ என்று, நான் பயப்படுகிறேன்.

Video for 2 கொரிந்தியர் 11:3