YouVersion Logo
Search Icon

2 இராஜாக்கள் 4:34

2 இராஜாக்கள் 4:34 TCV

அதன்பின் அவன் கட்டிலின்மேல் ஏறி அந்தப் பையனின் வாயோடு வாயும், கண்களோடு கண்களும், கைகளோடு கைகளுமாக வைத்து பையனின்மேல் படுத்தான். உடனே அந்தப் பையனின் உடல் சூடாகியது.

Video for 2 இராஜாக்கள் 4:34