YouVersion Logo
Search Icon

2 இராஜாக்கள் 6:18

2 இராஜாக்கள் 6:18 TCV

பகைவர் எலிசாவை நோக்கி வந்தபோது, எலிசா யெகோவாவை நோக்கி, “இந்தப் படையினரைக் குருடராக்கும்” என்று மன்றாடினான். எலிசா வேண்டிக்கொண்டபடியே யெகோவா அவர்களைக் குருடராக்கினார்.

Video for 2 இராஜாக்கள் 6:18