YouVersion Logo
Search Icon

2 சாமுயேல் 1:12

2 சாமுயேல் 1:12 TCV

சவுலும் அவன் மகன் யோனத்தானும், யெகோவாவின் வீரர்களும், இஸ்ரயேல் குடும்பத்தாரும் வாளால் வெட்டுண்டு இறந்ததினால் அவர்கள் துக்கங்கொண்டாடி, அழுது அன்று மாலைவரை அவர்களுக்காக உபவாசமிருந்தார்கள்.

Video for 2 சாமுயேல் 1:12