YouVersion Logo
Search Icon

2 தெசலோனிக்கேயர் 3:2

2 தெசலோனிக்கேயர் 3:2 TCV

கொடியவர்களும், தீயவர்களுமான மனிதரிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்றும் மன்றாடுங்கள். ஏனெனில், எல்லாரிடத்திலும் விசுவாசம் இல்லையே.