YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலர் 20:28

அப்போஸ்தலர் 20:28 TCV

உங்களைக்குறித்து நீங்கள் கவனமாயிருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக நியமித்த உங்கள் மந்தை முழுவதைக் குறித்தும் கவனமாயிருங்கள். இறைவனுடைய திருச்சபைக்கு மேய்ப்பர்களாய் இருங்கள். அதை அவர் தமது சொந்த இரத்தத்தை விலையாகக் கொடுத்தல்லவோ பெற்றுக்கொண்டார்.

Video for அப்போஸ்தலர் 20:28

Free Reading Plans and Devotionals related to அப்போஸ்தலர் 20:28