YouVersion Logo
Search Icon

கொலோசேயர் 4:6

கொலோசேயர் 4:6 TCV

உங்களது உரையாடல் எப்பொழுதும் கனிவானதாயும் சுவையுள்ளதாயும் இருக்கட்டும். அப்பொழுதே உங்களிடம் கேள்வி கேட்கிறவர்களுக்கு உங்களால் தகுந்த விதத்தில் பதில் சொல்லக்கூடியதாய் இருக்கும்.

Video for கொலோசேயர் 4:6