YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 22:22-23

யாத்திராகமம் 22:22-23 TCV

“விதவைகளையும், அனாதைப் பிள்ளைகளையும் தன்னலத்துக்காக சுரண்டவேண்டாம். அப்படிச் செய்தால் அவர்கள் என்னிடம் அழும்போது, நான் நிச்சயமாக அவர்கள் அழுகையைக் கேட்பேன்.