YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 15:7

எசேக்கியேல் 15:7 TCV

என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து வெளியேறினாலும், நெருப்பு தொடர்ந்து அவர்களைச் சுட்டெரிக்கும். இவ்வாறு நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

Video for எசேக்கியேல் 15:7

Free Reading Plans and Devotionals related to எசேக்கியேல் 15:7