YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 18:9

எசேக்கியேல் 18:9 TCV

அவன் என்னுடைய கட்டளைகளைப் பின்பற்றி, என்னுடைய சட்டங்களை உண்மையாய்க் கடைப்பிடிப்பான். அப்படிப்பட்ட மனிதனே நேர்மையானவன். அவன் நிச்சயமாய் வாழ்வான் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.

Video for எசேக்கியேல் 18:9