YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 36:25

எசேக்கியேல் 36:25 TCV

சுத்தமான தண்ணீரை நான் உங்கள்மீது தெளிப்பேன். நீங்கள் சுத்தமடைவீர்கள். உங்கள் எல்லா அசுத்தங்களிலிருந்தும், உங்கள் சகல விக்கிரகங்களிலிருந்தும் நான் உங்களைச் சுத்தமாக்குவேன்.

Video for எசேக்கியேல் 36:25