YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 4:9

எசேக்கியேல் 4:9 TCV

“நீ கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு, சிறுபயறு, தினை, சாமைகோதுமை ஆகியவற்றை எடுத்துக்கொள். அவைகளைப் பாத்திரம் ஒன்றிலிட்டு உனக்கு அப்பம் சுடுவாய். நீ ஒரு பக்கமாய்ப் படுத்திருக்கும் முந்நூற்றுத்தொண்ணூறு நாட்களும் அவைகளைச் சாப்பிடவேண்டும்.

Video for எசேக்கியேல் 4:9

Free Reading Plans and Devotionals related to எசேக்கியேல் 4:9