YouVersion Logo
Search Icon

எபிரெயர் 13:4

எபிரெயர் 13:4 TCV

திருமணம் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும். திருமணப்படுக்கை தூய்மையாக காக்கப்படவேண்டும். விபசாரத்திலும், முறைகேடான பாலுறவிலும் ஈடுபடுகிறவர்களை இறைவன் நியாயந்தீர்ப்பார்.

Video for எபிரெயர் 13:4