YouVersion Logo
Search Icon

எபிரெயர் 13:6

எபிரெயர் 13:6 TCV

எனவே நாமும் மனத்தைரியத்துடன், “கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்படமாட்டேன். மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?” என்று சொல்வோம்.

Video for எபிரெயர் 13:6