YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகள் 7:2

நியாயாதிபதிகள் 7:2 TCV

யெகோவா கிதியோனிடம், “நான் மீதியானியரை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பதற்கு நீ அளவுக்கதிகமானவர்களை வைத்திருக்கிறாய். நாங்கள் எங்கள் பெலத்தில் எங்களை மீட்டுக்கொண்டோம் என்று இஸ்ரயேலர் எனக்கெதிராக பெருமைபாராட்டக் கூடுமே.

Video for நியாயாதிபதிகள் 7:2