YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகள் 7:7

நியாயாதிபதிகள் 7:7 TCV

யெகோவா கிதியோனிடம், “நக்கிக் குடித்த முந்நூறுபேருடனே நான் உங்களை மீட்டு மீதியானியரை உங்கள் கையில் தருவேன். மற்றெல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகட்டும்” என்றார்.

Video for நியாயாதிபதிகள் 7:7